எனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்றான சொந்த தொழில் தொடங்கும் முயற்சியில் விளைந்த நிஜங்களை பற்றி பாப்போம்.
என் முதல் முதல் முதலீடு :
என் வாழ்கையில் மறக்க முடியாத பல நாட்கள் உள்ளன.அதில் 28/02/௦08 அன்று என் முதல் நான்கு சக்கர வாகனத்தை வாங்கிய நாளும் ஒன்று.மேலே நீங்கள் பார்க்கும் வண்டி தான் அது.
பக்கத்தில் நிற்பவன் தான் என் வண்டியின் ஓட்டுனர்.இவன் பெயர் இளையராஜா.இவன் என் வண்டியை ஒட்டுகிரானோ இல்லையோ இவனை நான் நன்றாக ஒட்டு ஓட்டுன்னு ஓட்டுவேன்.
எனது அடுத்த முதலீடு (நிஜம்) :
எனது அடுத்த முதலீடு 15/10/2008 அன்று உருவானது.
என் கனவுகளே என் வெற்றிகளுக்கு முதல் படி...................................................................
இந்த இடுக்கை பற்றிய விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.
நன்றி........மீண்டும் வருவேன்னு சொன்னேன்...வரட்டா.................
No comments:
Post a Comment