Monday, May 31, 2010

என் கனவு கார்

என் கனவுகளில் ஒன்றான கார் கனவு பற்றிய தொகுப்பு:

என்னுடைய குறுகிய கால கார் இலக்கு பற்றி முதலில் பாப்போம்.அடுத்த ஆண்டு நான் வாங்க இலக்கு வைத்துள்ள கார்
Chevrolet beat



என்னுடைய நீண்ட நாள் இலக்காக என் மனதில் நிற்கும் கார்.

BMW X5




நான் எனக்குள் இலக்கு வைத்து அதற்கு ஏற்றாற்போல் திட்டம் தீட்டி வாழ்கையை வடிவமைகிறேன்.நீங்களும் உங்கள் கனவுகளை நோக்கி உங்கள் பயணங்களை தொடருங்கள்...........................




இடுக்கை பற்றிய கருத்துகளை இட்டு செல்லவும்.... நன்றி.............மீண்டும் வருவேன்..

No comments:

Post a Comment

 
Search Engine Submission - AddMe