என் கனவுகளில் ஒன்றான வீடு வாங்கும் கனவை பற்றி பாப்போம் :
என் மனதில் நான் கட்டியுள்ள கனவு கோட்டை இதுதான்.இந்த மாதிரியான ஒரு வீட்டை தான் என் குடும்பத்திற்காக நான் கட்ட வேண்டும் என்று நீண்ட நாளாக வலை தலத்தில் தேடிக்கொண்டு இருந்தேன்.நான் எதிர் பார்த்த அளவுக்கு எந்த புகைப்படமும் கிடைக்கவில்லை.என் நண்பர் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் அவர் அனுப்பிய மாதிரிகளில் என் கனவு மாளிகை தத்ரூபமாக இருந்தது.இதோ அந்த புகைப்படம்.......
நண்பர்களே இப்போது உங்கள் கருத்துகளை தாராளமாக கூறலாம்.
(DEFINE YOUR PURPOSE AND PUT A PHOTO OF THAT)
No comments:
Post a Comment